Secret #1
Rewire the Mind Behind Your Results
உங்கள் results-ஐ கட்டுப்படுத்துவது கண்ணுக்குத் தெரியாத beliefs, thought patterns, subconscious programs. அவற்றைக் கண்டறிந்து மாற்றும் வழி.
உங்கள் manifestations இன்னும் நிஜமாகவில்லையா?
உங்கள் வாழ்க்கையை மாற்றுவது… உங்கள் Mindset தான்!
எண்ணங்கள் மாறினால், வாழ்க்கை மாறும்! ✨
Scientific Infinite Manifestation Formula™ மூலம் money, career, relationships, life — ஒவ்வொன்றிலும் measurable breakthroughs உருவாக்கத் தொடங்குங்கள். இது wishful thinking அல்ல.
More than 2 Lakh People Have Experienced Big Transformation
Hard work செய்கிறீர்கள். Knowledge இருக்கிறது. Talent இருக்கிறது. ஆனால் result மட்டும் ஏன் வருவதில்லை?
Swipe செய்து அடுத்ததைப் பாருங்கள்
“ஒருவேளை என்னால் முடியாதோ…” என்று உங்களையே சந்தேகிக்கத் தொடங்கிவிட்டீர்களா?
உங்களுக்கே தெரியாமல் திரும்பத் திரும்ப வரும் limiting beliefs, emotional blocks, subconscious patterns — இவைதான் உங்கள் decisions-ஐ control செய்துகொண்டிருக்கலாம்.
அப்படியென்றால், இன்னும் அதிகமாக உழைப்பது மட்டுமே தீர்வா?
இல்லை. Pattern-ஐ மாற்ற வேண்டும்.
Secret #1
உங்கள் results-ஐ கட்டுப்படுத்துவது கண்ணுக்குத் தெரியாத beliefs, thought patterns, subconscious programs. அவற்றைக் கண்டறிந்து மாற்றும் வழி.
Secret #2
என்ன வேண்டும் என்று தெரிந்தால் மட்டும் போதாது. Emotions உங்களை மீண்டும் பழைய patterns-க்கே இழுக்கும்போது என்ன செய்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.
Secret #3
Manifestation என்பது positive thinking மட்டும் அல்ல. தெளிவான intention-ஐ தொடர்ச்சியான, purposeful action ஆக மாற்றுவதுதான் உண்மையான manifestation.
உங்கள் thoughts, beliefs, emotions, behaviours எப்படி results-ஐ உருவாக்குகின்றன; எதை மாற்ற முடியும்.
உங்களை stuck ஆக்கும் mental patterns-ஐக் கண்டறிந்து, empowering beliefs ஆக மாற்றும் practical techniques.
Emotional resistance, self-doubt-ஐ விடுவித்து inner alignment உருவாக்கும் வழிகள்.
Intention-ஐ focused thoughts, aligned emotions, purposeful action ஆக மாற்றும் step-by-step framework.
Financial growth-ஐத் தடுக்கும் beliefs-ஐ அடையாளம் கண்டு, பணத்துடன் ஆரோக்கியமான உறவை உருவாக்குங்கள்.
உங்கள் inner patterns உறவுகளை எப்படி பாதிக்கின்றன என்பதைப் புரிந்து, ஆரோக்கியமான emotional connections உருவாக்குங்கள்.
உண்மையில் உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவு; strengths, values, actions-ஐ career goals-உடன் align செய்தல்.
புதிய mindset-ஐ தினசரி பழக்கங்களாக மாற்றி, goals-ஐ நோக்கி தொடர்ந்து நகருங்கள்.
தெளிவான vision, புதிய confidence, practical tools உடன் workshop-ஐ நிறைவு செய்யுங்கள்.
DISCOVER
Limiting beliefs, emotional blocks, subconscious patterns, திரும்பத் திரும்ப வரும் life patterns-ஐ அடையாளம் காணுங்கள். நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள், எது மாற வேண்டும் என்பதில் ஆழமான awareness.
REWIRE
Thoughts, beliefs, emotions, identity-ஐ மறுவடிவமைக்கும் practical techniques. Self-reflection-க்காக instrument-assisted energy/frequency assessment அனுபவமும் உண்டு.
ACTIVATE
Career, Wealth, Health, Relationships goals-ஐ தெளிவுபடுத்தி, உங்களுக்கான personalised 30-Day SIGMA Manifestation Blueprint™ உருவாக்குங்கள்.
Awaken your potential. Design your next-level life.
உங்கள் Coach-ஐ சந்தியுங்கள்
Science-Informed Transformation Coach | Professor | NLP Expert | Researcher | Entrepreneur
17+ வருட கற்பித்தல் அனுபவமும், Canada மற்றும் South Korea-வில் international research exposure-உம் கொண்டவர். Ph.D., Postdoctoral research, Commonwealth Fellowship பெற்று Professor, HOD, Research Scientist ஆகப் பணியாற்றியவர்.
Sanjeev School of Metaphysics & Design Thinking-ன் நிறுவனர். Psychology, NLP, EFT, Mind Rewiring, Subconscious Reprogramming, Design Thinking, Meditation ஆகியவற்றை இணைக்கும் Scientific SIGMA Manifestation™ approach-ஐ உருவாக்கியவர்.
“நீடித்த மாற்றம் உள்ளிருந்துதான் தொடங்குகிறது.”Lasting change begins within.
Workshop-க்குப் பிறகு WhatsApp-ல் வந்த உண்மையான messages.
Career பற்றிய confusion நீங்கி, goals-க்கு தெளிவான direction கிடைத்தது.Adhi Kesavan, B.Sc. (Agriculture), SRMIST
50-க்கும் மேற்பட்ட high-value actions முடித்து, தெளிவான 90-day business plan உருவாக்கினேன்.S. Murugesan, Textiles Business
Manifestation வேலை செய்யாது என்று நினைத்தேன்; இப்போது அதன் பின்னால் உள்ள science புரிகிறது.Government School Teacher
Screenshot-ஐ tap செய்து பெரிதாகப் பாருங்கள்
📘 Bonus 1
Core manifestation principles, mindset shifts, process, practical exercises.
📝 Bonus 2
Limiting beliefs கண்டறிய, goals, values தெளிவுபடுத்த, புதிய identity வடிவமைக்க guided exercises.
🎧 Bonus 3
Visualization, emotional alignment, future-self activation-க்கான guided audio.
🎯 Bonus 4
Strengths, values, direction, அடுத்த career action — step-by-step worksheet.
💰 Bonus 5
Money mindset, emotional blocks, abundance-க்கான EFT Tapping.
Workshop தொடங்க இன்னும்
🔒 Limited Seats! Book Your Slot Now!
Students, working professionals, entrepreneurs, மற்றும் career, money, relationships-ல் அடுத்த level-க்கு செல்ல விரும்பும் அனைவருக்கும்.
தமிழ் மற்றும் English இரண்டும் கலந்து நடத்தப்படும். எளிதாகப் புரியும் வகையில் விளக்கப்படும்.
ஆம், இது Live Online Workshop. Register செய்தவுடன் joining link உங்கள் WhatsApp மற்றும் Email-க்கு அனுப்பப்படும்.
Smartphone அல்லது laptop, நிலையான internet, ஒரு notebook, 2 நாட்களுக்கு முழு கவனம்.
உங்கள் பயிற்சி, ஈடுபாடு, action ஆகியவற்றைப் பொறுத்தே results அமையும். நாங்கள் தருவது தெளிவான framework, practical tools, guidance.